‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
வெங்கட் : 10000
குமரன் : 10000
காவியா : 10000
சுஜிதா : 17000
ஸ்டாலின் : 12000
ஹேமா : 8000
சரவணன் : 6000