Categories
சினிமா

‘இனிமே தா நம்ம ஆட்டம் ஆரம்பம்’…. கார்த்தி படத்தின் படப்பிடிப்பு…. குஷியில் இயக்குனர்…!!!

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 6ஆம் தேதி தொடங்க உள்ளது

நடிகர் கார்த்தி தமிழில் இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்திரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது ஜனவரி 6ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் மேலும் ராசிகன்னா ,சிம்ரன், ராஜஸ்ரீ, ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |