Categories
அரசியல் மாநில செய்திகள்

“அவரு எங்க கூட்டணி கட்சிக்காரரு!”…. தப்பு பண்ணிருக்க மாட்டாரு…. சர்டிஃபிகேட் தரும் அண்ணாமலை….!!!!

நேற்று வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமருக்கு தமிழக மக்கள் மீது ஏழு வருடங்களாக பாசமும், அன்பும் குறையாமல் இன்றளவும் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பாஜகவின் முக்கிய நோக்கம் வேலுநாச்சியார் போன்ற சிறந்த தலைவர்களின் புகழை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டு செல்வது தான் என்றார்.

அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலை “எங்கள் கூட்டணியில் ராஜேந்திர பாலாஜி ஒரு முக்கியமான தலைவர். அவர் குற்றமற்றவர் என்று விரைவில் நிரூபித்து காட்டுவார். அது வரை அனைவரும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். டெல்லி பாஜக அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி இல்லை” என்று கூறி செய்தியாளர்களுக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்த கேள்விக்கு, “அவர் எங்கள் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவர்; விரைவில் அவர் குற்றமற்றவர் என நீரூபித்து வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும். ராஜேந்திர பாலாஜி டில்லி பாஜக அலுவலகத்தில் இல்லை” என்று அண்ணாமலை அசத்தலாக பதிலளித்தார்.

Categories

Tech |