டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதை அடுத்து , மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் கடந்த சில நாட்களாக தன்னை தொடர்பு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Categories