விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏனாதிமங்கலத்தில் நாகோத்தமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியில் வாங்கிய கடன் தொகையை கட்டவில்லை. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் மூலமாக வங்கி கடன்கள் வசூலிக்கபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாய நாகோத்தமனிடம் நீங்கள் செத்தாலும் கடனை கட்டி விட்டு சாகவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
https://youtu.be/JZiHHsPbsj4