Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,80,000 லட்சம் சம்பளத்தில் …. ரயில்வேயில் சூப்பர் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

மத்திய அரசின் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை மேலாளர், உதவி மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் கொள்ளலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES)

பணி : Secretary (Junior Manager/Assistant Manager/Manager Level)

காலிப் பணியிடங்கள் : 04

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,80,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் விருப்பமும் உள்ளவர்கள் 31.12.2021 தேதி முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : அறிவிப்பு வெளியாகி 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது www.rites.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

Categories

Tech |