Categories
மாநில செய்திகள்

#JUSTIN: இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின்…. ஆளுநர் ஆர்.என்.ரவி….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்.

இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். கொரோனா 2-வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |