Categories
மாநில செய்திகள்

#JUSTIN: தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்…. ஆளுநர் என்.ஆர்.ரவி அதிரடி….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, 150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார். இதன் மூலமாக 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |