Categories
மாநில செய்திகள்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதி…. ஆளுநர் என்.ஆர்.ரவி பேச்சு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இதில் முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |