Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம்”…. உறுதியாக உள்ள அரசு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் என்.ஆர்.ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி உரையை ஆளுநர் தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து ஆளுநர் என்.ஆர்.ரவி பேசியதாவது, நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. முதலமைச்சரின் முயற்சியால் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |