Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும்”.. எந்தவித கவலையும் வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மன அமைதி பெறும். அதாவது உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி  தீர்வு கிடைக்கும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் உங்களை பாராட்ட கூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அன்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எந்தவித கவலையும் வேண்டாம். ஆனால் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உழைப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். வரவு இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

தொழில் புரிபவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து செயல்படுங்கள். அதாவது வாடிக்கையாளரிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று தொழில் ரீதியாக நீங்கள் பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் பயணம் உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று ஆதாயம் கிடைப்பது கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும் .இருந்தாலும் சரியான நேரத்தில் வந்து சேரும். மகிழ்ச்சியாகவே இருக்கும். புதிய தெம்பும் உருவாகும். அதுமட்டுமில்லாமல் புதிய வாய்ப்புகள் இல்லம் தேடி வருவதால் வாய்ப்புகள் இருக்கு.

கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருக்கெடுத்து ஓடும் . பிள்ளைகளிடம் நீங்கள் ரொம்ப அன்பாக நடந்து கொள்வீர்கள். அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் பலப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

 

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |