Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முகென் நடிக்கும் ”வேலன்”……. அசத்தலான ஓப்பனிங் பாடல் வெளியீடு……!!!!

‘வேலன்’ படத்தின் ஓப்பனிங் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். இதனையடுத்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் ”வேலன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வேலன் விமர்சனம்: பிக் பாஸ் முகேன் ராவ் ஹீரோவாக எப்படி? ஒரு படமாக ஈர்க்கிறதா  இந்த பேமிலி டிராமா? | Bigg Boss Mugen Rao as hero Velan movie review

இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, பிரபு, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த படத்தின் ஓப்பனிங் வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |