தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கிடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories