நாடு முழுவதும் திட்டமிட்டபடி UPSC முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. IAS, IPS, IFS உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதன்மை போட்டித்தேர்வுகள் திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும். இன்று முதல் தேர்வு முடியும் வரை தேர்வர்களுக்கு தேவையான பொது போக்குவரத்து சேவைகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு மாநிலங்களுக்கு UPSC அறிவுறுத்தியுள்ளது.
Categories