Categories
மாநில செய்திகள்

மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் என்.ஆர். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

அப்போது மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து உறுப்பினர் கருணாநிதி கேள்விக்கும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

Categories

Tech |