கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு TNPL நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் :Tamilnadu Newsprint and Paper Limited
பதவி :Semi Skilled Worker
வகை :தமிழக வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் :84
வேலை இடம் :கரூர் மாவட்டம், காகிதபுரம் மற்றும் திருச்சி மாவட்டம் மொண்டிபட்டி
சம்பளம் : ரூ44,000
விண்ணப்பிக்கும் முறை :Online and Offline
கடைசி தேதி :20.01.2022
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
avinuty.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கண்டறியவும்.
முகவரி: GENERAL MANAGER-HR TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST), MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU