Categories
வேலைவாய்ப்பு

Degree, Diplomo படித்தவர்களுக்கு …. கரன்சி நோட்டு அச்சகத்தில் வேலை ….உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

கரன்சி நோட்டு அச்சகம், நாசிக் ஆன்லைன் முறையில் ஜூனியர் டெக்னீஷியன் மற்றும் சூப்பர்வைசர் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

நிறுவனத்தின் பெயர் :Currency Note Press, Nashik

பதவி  :Junior Technician and Supervisor

வகை :மத்திய வேலைவாய்ப்பு

மொத்த காலியிடம் :149

வேலை இடம்: Nashik, Dewas, Hoshangabad & Hyderabad

தகுதி: Indian Citizen

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி : 25.01.2022

கல்வி தகுதி -:Any Degree, Diploma, B.E, B.tech, ITI, Master Degree from a recognized university or board

விண்ணப்பதாரர்கள் www.cnpnashik.spmcil.com என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

Categories

Tech |