Categories
வேலைவாய்ப்பு

தேர்வு,நேர்காணல் இல்லாமல் …. CAG நிறுவனத்தில் அசத்தல் வேலை…. உடனே விண்ணப்பியுங்க ….!!!

CAG நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:Audit / Accounts Officer

காலிப்பணியிடங்கள்:37

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2022

மேலும் இந்த பணிக்கு  Senior Accounts Officer/ Senior Audit Officer or Assistant Accounts Officer/ Assistant Accounts Officer பணிபுரிபவர்களும், SAS தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும் அல்லது குறைந்தது 4 ஆண்டுகள் Cash, Audit, Accounts and Budget work ஆகியவற்றில் முன் அனுபவம் உள்ளவர்களாக  இருக்க வேண்டும் / Institute of Secretarial Training and Management ல் Training முடித்திருக்க வேண்டும்.

இதில் விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்தெடுக்கபடுவார்கள் .இதற்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கொடுத்துள்ள முகவரிக்கு  தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

இணையத்தள முகவரி:

மேலும் தகவலுக்கு> https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-061d3f2db28b2f8-14065787.pdf

https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-061d3f24d85d193-62241491.pdf

Categories

Tech |