Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! 7 வருஷம் கழிச்சு இப்ப…. தெலுங்கில் வெளியாகும் கார்த்தியின் படம்…. எந்த படம்னு தெரியுமா….?

கார்த்தியின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மெட்ராஸ்”.

Naa Peru Siva 2' To Release In Theatres

மேலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். ”நா பேரு சிவா 2” என பெயரிடப்பட்டுள்ள இந்த தெலுங்கு டப்பிங் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

Categories

Tech |