Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான காக்ரா செய்யணுமா …!! பாருங்க …!!

                                                                காக்ரா

தேவையான பொருள்கள்

கோதுமை மாவு- 2 கப்

உப்பு -அரை டீஸ்பூன்

Image result for காக்ரா food

செய்முறை

மாவை உப்பு சேர்த்து மெத்தென்று பிசைந்து கொள்ளுங்கள் தோசைக்கல்லில் சுட்டெடுங்கள். எண்ணெய் தடவ தேவை இல்லை. இரண்டு  சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக தோசைக்கல்லில் போட்டு கனமான துணி கொண்டு இருபுறமும் நன்கு அழுத்தி எடுங்கள். சப்பாத்தி அப்பளம் போல் நன்கு பொறுப்பாக வரும் வரை இப்படியே திருப்பிவிட்டு திருப்பிவிட்டு துணியால் அழுத்தி விட்டு எடுத்தாள். கரகர காக்ரா ரெடி  காக்ராவை பல நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம் பல நாட்கள் வைத்திருப்பதால் இது கெட்டுப் போகாது.

                                              இப்பொது சுவையான காக்ரா தயார் 

Categories

Tech |