Categories
தேசிய செய்திகள்

டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 15 முதல் 18 தேதிகளில் மாநிலத்தில் செயல்படும் மதுபான கடைகள், பார்கள், மதுபானங்கள் உள்ள ரெஸ்டாரண்ட்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். மேலும் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் மற்றும்  18 தைப்பூசத்தை முன்னிட்டு இந்த முடிவை எடுத்துள்ளது என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |