Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான தேங்காய் பால் கேக் செய்ய தயாரா …!!

                                                                      தேங்காய் பால் கேக்

தேவையான பொருட்கள்

கெட்டியான தேங்காய்ப்பால் -ஒரு கப்

மைதா மாவு -100கிராம்

வெண்ணெய்-200  கிராம்

சர்க்கரை- 150 கிராம்

பேக்கிங் பவுடர் -அரை டீஸ்பூன்

ஏலக்காய் தூள் -அரை டீஸ்பூன்

உலர்ந்த திராட்சை- 25 கிராம்

முந்திரி பருப்பு தூள் -50 கிராம்

முட்டை- 2

Image result for தேங்காய் பால் கேக்

செய்முறை

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் முந்திரி பருப்பு ஏலக்காய் தூள் கலந்து வைத்துக் கொள்ளவும். பின் வெண்ணெய் சர்க்கரை சேர்த்து குழைக்கவும். முட்டை நுரைக்க அடிக்கவும் மாவில் குழைத்த கலவையை முட்டை சேர்த்து மெதுவாக கலக்கவும் .பின் தேங்காய் பால் மாவு திரட்டிய உலர்ந்த திராட்சை ஆகியவற்றை கலந்த கலவை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி பேக் செய்யவும்.

                                            இப்போது சுவையான தேங்காய் கேக் தயார்

Categories

Tech |