Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கிராமங்களில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில 7,760 சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, தமிழக அரசு கிராமப்புற பொருளாதாரத்தில் உழவர்களின் வருவாயை பேருக்கும் வகையிலும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதிலும் கால்நடை வளர்ப்பு வகிக்கும் முக்கியமான பங்கை  நன்றாக அறிந்துள்ளது.

எனவே இலவச கால்நடை மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக தொலைதூர கிராமங்களில் 7,760 சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |