Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான முட்டையில்லாத கேக் செய்யலாம் வாங்க ..!!

முட்டையில்லாத கேக்

தேவையான பொருட்கள்

மைதா மாவு -200 கிராம்

வெண்ணெய் -100 கிராம்

பால்- ஒரு கப்

பேக்கிங் பவுடர் -ஒரு டீஸ்பூன்

சோடா உப்பு -அரை டீஸ்பூன்

சர்க்கரை- 75 கிராம்

ஏலக்காய்த்தூள் -அரை டீஸ்பூன்

கிராம்பு தூள் -அரை டீஸ்பூன்

உலர்ந்த திராட்சை- 50 கிராம்

Image result for முட்டையில்லாத கேக்

செய்முறை

மைதா மாவில் பேக்கிங் பவுடர் சோடா உப்பு ஏலக்காய்த்தூள் கிராம்புத்தூள் கலந்து மூன்று முறை சலிக்கவும். மாவுடன் வெண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்ந்து பொடிப்பொடியாக உதிரியாக வைக்கவும். பாலில் சர்க்கரை தேன் இவற்றை கலந்து கொள்ளுங்கள் .கலவையுடன் மாவில் புரட்டிய உலர்ந்த திராட்சை சேர்த்து கேக் கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள் .இக்கலவை ட்ரேயில் வைத்து கேக் செய்யுங்கள்.

                         இவ்வகையான கேக்குகள் தோழர் பிடிக்காதவர்களுக்கு அருமையான கேக்

Categories

Tech |