தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பணி: Office Assistant and Other
காலிபணியிடங்கள் : 5
Agama Teacher – 01 பணியிடம்
Office Assistant – 01 பணியிடம்
Clerk – 01 பணியிடம்
Cooking Assistant – 01 பணியிடம்
Cook – 01 பணியிடம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.10,000/- முதல் ரூ.1,14,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://srirangam.org/wp-content/uploads/2021/11/APP%20conditions.pdf
https://srirangam.org/wp-content/uploads/2021/11/APP%20aplication.pdf