Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 34,000 சம்பளத்தில் …. வருமானவரித் துறையில் வேலை …மிஸ் பண்ணாதீங்க ….!!!

வருமானவரித் துறையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

பணி: Inspectors, Assistants & Stenographer Gr-II

காலிப்பணியிடங்கள்: 4

சம்பளம் : ரூ.9,300 – ரூ.34,500

தேர்வு முறை : எழுத்து தேர்வு அல்லது நேர்காணல்.

இப்பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவலுக்கு > https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/28/Vacancy-Circular-for-various-posts-in-CA-Chennai.pdf

Categories

Tech |