Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான  கிறிஸ்மஸ் கேக் செய்ய ரெடியா …!!

                                                               கிறிஸ்மஸ் கேக்

 

தேவையான பொருள்கள்

மைதா மாவு 300 கிராம்

3 டீஸ்பூன்

உப்பு அரை டீஸ்பூன்

வெண்ணெய் 200 கிராம்

சர்க்கரை 250 கிராம்

முந்திரி பருப்பு 50 கிராம்

உலர்ந்த திராட்சை 50 கிராம்

முட்டை 3

பிஸ்தா பருப்பு 50 கிராம்

உலர்ந்த கருப்பு திராட்சை 50

கேக் மசாலா ஒரு டீஸ்பூன்

கடுகு ஒரு டீஸ்பூன்

பால் நூறு மில்லி

வெண்ணிலா எசன்ஸ் சில தொழில்கள்

Image result for கிறிஸ்மஸ் கேக்

 

செய்முறை

மைதா மாவு பேக்கிங் பவுடர் சோடா உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து இரண்டு முறை சலிக்கவும். பொடித்த சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்றாக குழைக்கவும்.பின்  முட்டைகளை ஊற்றி நுரைக்க அடிக்க  அடிக்கவும் . பின் அரைத்த கலவையுடன் அடுத்த முட்டையை சேர்த்து நன்கு குழைக்கவும் மைதா மாவில் ஊற்றி விரைவி எல்லாம் ஒன்று சேரும்படி கலக்கவும். இவற்றில் கொக்கோ பால்  சர்க்கரை எசன்ஸ் சேர்த்து கலக்கவும் கடைசியாக மாவு தோல்வி செயல்படும். உங்கள் உலர்ந்த திராட்சை முந்திரி பருப்பு சேர்த்து வைக்கும் டிரேயில் ஊற்றி ஓவனில் வைத்து பேக் செய்து

                                    இப்போது சுவையான கிறிஸ்துமஸ் கேக் தயார்

Categories

Tech |