Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு….. அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கூடலூர் தொகுதியில் மின் வசதி இல்லாத இடங்களில் மின் இணைப்பு வழங்கப்படுமா? என்று உறுப்பினர் பொன். ஜெயசீலன் கேள்வி எழுப்பினார். இதற்கு மின் பிரச்சனையை தீர்க்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |