Categories
வேலைவாய்ப்பு

ரூ.60,000 சம்பளத்தில்….. ICMR நிறுவனத்தில் அருமையான வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Project Field Operations Manager, Project Technical Officer, Project Field Investigator, Project Research Assistant (Epigenetics), Project Research Assistant (Gut Health and Microbiome), Project Research Assistant (Food Safety & Microbiology), Project Research Assistant (Education and social Values), Project Research Assistant (Food Environment), Project Field attendant, Project Laboratory Attendant

கல்வித்தகுதி MBBS, MD, M.Phil, Ph.D., M.Sc, Graduate, Bachelors Degree, Post Graduate

காலியிடங்கள் 20

சம்பளம் ரூ.16,000 – ரூ.60,000

கடைசி தேதி 10.01.2022

தேர்வு முறை எழுத்து தேர்வு அல்லது நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1qmQO7l9ZsY0AXdda7VvNEwSzn70Lk1kI/view

Categories

Tech |