Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “விழிப்புணர்ச்சியுடன் செய்வது நல்லது”.. மனம் சந்தோசமாகவே காணப்படும்..!!

விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எந்த செயலையும் விழிப்புணர்ச்சியுடன் செய்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிப்பது உங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். இன்று அடுத்தவரின் குறைகளை போக்க முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவியும் கிடைக்கும். பணம் வரவு அதிகரிக்கும்.

அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான நன்மைகள் நடக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பங்குச்சந்தையில்  கூட உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி துறை சார்ந்து பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதே போல கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. மனம் சந்தோசமாகவே காணப்படும்.

குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவும் இன்று இருப்பீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள்

 

Categories

Tech |