Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ50,000 சம்பளத்தில் …. தமிழ்நாடு TNPL நிறுவனத்தில் அசத்தல் வேலை ….உடனே விண்ணப்பியுங்க ….!!!

தமிழ்நாடு TNPL நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

காலிப்பணியிடங்கள் : 84

கல்வித்தகுதி :

Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B) :
Chemical – பணியிடங்களுக்கு  Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Mechanical பணியிடங்களுக்கு SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.

Electrical பணியிடங்களுக்கு SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade பெற்றிருக்க வேண்டும்.

Instrumentation அல்லது Instrument Mechanic – Diploma in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.12.2020 தேதி கணக்கீட்டின்படி

GEN – 30

BC/MBC – 32

SC/ST – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதச் சம்பளம் :

Diploma Holders

Semi Skilled (C) – ரூ .44,538

Semi Skilled (B) – ரூ.50,512

ITI Holders

Semi Skilled (D) – ரூ.43,830

Semi Skilled (C) – ரூ .48,834

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு பின்பு Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2022

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்பு அதனை Print out எடுத்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

GENERAL MANAGER-HR

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

TNPL UNIT-II, MONDIPATTI, K.PERIYAPATTI (POST),

MANAPPARAI (TK), TRICHY DISTRICT-621306, TAMILNADU.

மேலும் விவரங்களுக்கு

https://www.tnpl.com/work-with-us/

https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/84_Posts_Workmen_TNPL_UNIT-II.pdf

Categories

Tech |