Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை கட்டிப்பிங்களா…? மாட்டிங்களா….?  உண்மையை உடைத்த விக்னேஷ் சிவன்…..!!!

திருமணம் குறித்த விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அளப்பரிய காதல், அன்பு: நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பகிர்வு | vignesh  shivan insta story about nayanthara - hindutamil.in

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் எப்பொழுது நயன்தாராவை திருமணம் செய்து கொள்வீர்கள் என விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில், ”நாங்கள் எதையும் மறைக்கவில்லை. எங்கு சென்றாலும் அது குறித்து தெரிவிக்கின்றோம். அதே போல் திருமணம் நடக்கும் போதும் அறிவிக்கிறோம் என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |