Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் இவ்வாறு அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சமூக விரோத செயல்களால் பள்ளிக்கூடத்தை பாதுகாக்க உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவுகளை நிறைவேற்ற, இதுவரை எடுத்த நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க ,அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

Categories

Tech |