Categories
சினிமா

அடடே….! நம்ம நடிகர் கார்த்தியின் மகனா இது….? முதன் முதலாக வெளியிட்ட போட்டோ…!!!!

நடிகர் கார்த்தி தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு உமையாள் என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக ரஞ்சனிக்கு 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

https://www.instagram.com/p/CYX6Rxmpdao/?utm_source=ig_web_copy_link

தன் மகனின் கையை மட்டும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு, அந்த குழந்தைக்கு கந்தன் என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார் கார்த்தி. இந்நிலையில் முதல் முறையாக தன் மகனின் புகைப்படத்தை கார்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மகள், மகனுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு கார்த்தி கூறியிருப்பதாவது,
குழந்தைகள் முதல் முறையாக வெளியே வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக எங்குமே செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |