Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனது டி-ஷர்ட்டை பரிசளித்த தோனி ….! பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி ட்விட் ….!!!

பாகிஸ்தான் வீரருக்கு எம்.எஸ்.தோனி தனது டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார் .

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக ஹரிஸ் ராவ்ப்-க்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ,ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி தனது சிஎஸ்கே டி -ஷர்ட்டை பரிசாக அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்,’ கேப்டன் கூல் தோனி அவரது டி -ஷர்ட்டை எனக்கு அன்பு பரிசு அளித்துள்ளார் ‘ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |