தமிழக மீன்வளத்துறையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இறுதி நாளுக்கு முன்பு வரவேற்கப்படுகிறது.
பணி : Sagar Mitra
காலிப்பணியிடங்கள்: 600
கல்வி தகுதி: அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Fisheries Science/ Marine Biology/ Zoology பாடப்பிரிவுகளில் Bachelor degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும். Information Technology (IT) மற்றும் Fisheries graduates பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2022 .
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.