Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ 1,00,000 சம்பளத்தில் ….CSIR -NBRI நிறுவனத்தில் அசத்தல் வேலை ….உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் -தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: principal scientiest ,senior scientiest ,scientist

காலிப்பணியிடங்கள்:16

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Ph.d  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சம்பளம் :ரூ .1,10,000-ரூ .1,92,500

விண்ணப்பிக்க கடைசி தேதி:30.01.2022

இணையத்தள முகவரி:https://nbri.res.in/media/Advt.No.-03-of -2022.pdf

Categories

Tech |