Categories
மாநில செய்திகள்

போத்தீஸில் 13 ஊழியர்களுக்கு கொரோனா…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமஹாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செயபட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி கடை மூடப்பட்டது. நேற்று சரவணா ஸ்டோரில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Categories

Tech |