அனிருத்,தனுஷ்சண்டையை சமாதானம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி:
ரஜினி மகளின் கணவர் என்ற முறையில் தனுஷ் அவரது மருமகன். அதேபோல் ரஜினியின் மனைவி லதாவின் தம்பி மகன் அனிருத், அந்த வகையில் அவரும் ரஜினியின் மருமகனே. இந்த இரண்டு மருமகன்களும் இணைந்து 3 படத்தில் ஆரம்பித்து சில படங்களில் தாறுமாறான ஹிட்டுகளை கொடுத்தனர். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இடையில் இருவரும் பிரிந்தனர்…
இந்த நிலையில் ரஜினி தனது நட்சத்திர பிறந்தநாளை சமீபத்தில் தனது போயஸ் இல்லத்தில் விமரிசையாக கொண்டாடினார் அப்போது அதில் கலந்து கொண்ட தனுஷ், அனிருத் இருவரும் மனம் விட்டுப் பேசினர். விரைவில் மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.