Categories
உலக செய்திகள்

“பெயரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!”….. உலகிலேயே மிக நீளமான பெயர்….. என்னனு பாருங்க….!!!.

டெக்ஸாஸில் ஒரு பெண், தன் குழந்தைக்கு உலகிலேயே மிக நீளமான பெயரை வைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வைத்துள்ளார்.

டெக்ஸாஸில் ஒரு பெண், வழக்கமாக இல்லாமல் தன் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். மேலும், உலகிலேயே அதிக நீளம் கொண்ட பெயரை தன் குழந்தைக்கு வைக்க விரும்பியிருக்கிறார். அதன்படி குழந்தைக்கு, பெற்றோர் இருவரும் சேர்ந்து வைத்த பெயர், இதுதான், “Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams”.

எனினும், அந்த பெண் இவ்வளவு பெரிய நீளம் போதவில்லை என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு குழந்தையின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். அதன்படி, அவர்கள் கடைசியாக, குழந்தைக்கு வைத்த பெயர், இதுதான், “Rhoshandiatellyneshiaunneveshenkescianneshaimondrischlyndasaccarnae renquellenendrasamecashaunettethalemeicoleshiwhalhinive’onchellecaundenesheaalausondrilynnejeanetrimyranaekuesaundrilynnezekeriakenvaunetradevonneyavondalatarneskcaevontaepreonkeinesceellaviavelzadawnefriendsettajessicannelesciajoyvaelloydietteyvettesparklenesceaundrieaquenttaekatilyaevea’shauwneoraliaevaekizzieshiyjuanewandalecciannereneitheliapreciousnesceverroneccaloveliatyronevekacarrionnehenriettaescecleonpatrarutheliacharsalynnmeokcamonaeloiesalynnecsiannemerciadellesciaustillaparissalondonveshadenequamonecaalexetiozetiaquaniaenglaundneshiafrancethosharomeshaunnehawaineakowethauandavernellchishankcarlinaaddoneillesciachristondrafawndrealaotrelleoctavionnemiariasarahtashabnequckagailenaxeteshiataharadaponsadeloriakoentescacraigneckadellanierstellavonnemyiatangoneshiadianacorvettinagodtawndrashirlenescekilokoneyasharrontannamyantoniaaquinettesequioadaurilessiaquatandamerceddiamaebellecescajamesauwnneltomecapolotyoajohny aetheodoradilcyana Koyaanisquatsiuth Williams”…

இது உலகிலேயே மிக நீளமான பெயர். பார்த்தாலே தலை சுற்றும் இந்த பெயரில் 1055 எழுத்துக்கள் உள்ளன. இந்த பெயரை குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பதிவிட்டதும், நீளம் 2 அடியாக மாறியது. தற்போது உலகிலேயே மிக நீளமான பெயரை உடையவர் என்று கின்னஸ் புத்தகத்தில் அந்த குழந்தை இடம் பிடித்துவிட்டது.

Categories

Tech |