Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”சுப செலவுகள்”….. கணவன் மனைவிக்கிடையே பூசல்கள்….!!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று எதிர்வரும் பணிகள் சிறப்பாக நிறைவேற முன்னேற்பாடு அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சுப செலவுகளை செய்து மகிழ்வீர்கள். இன்று நீங்கள் நிதானமாக அனைத்து காரியங்களையும் அணுகுவீர்கள். இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

காரியத்தில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீன் பேச்சால் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்னதாக பூசல்கள் இருக்கும். குடும்ப உறுப்பினரிடம் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கடுமையாக உழைக்க வேண்டும்.

இன்று கல்வியில் மட்டும் ஆர்வத்தை செலுத்துவது மிகவும் நல்லது. பாடங்களை கூர்ந்து கவனித்துப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதியும் பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |