பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி : Junior Technician
காலியிடங்கள் : 149
கல்வித்தகுதி :ITI .,Diplamo .,Degree .,Master Degree .,
சம்பளம் :ரூ 18,780-ரூ 1.03,000
கடைசி தேதி :25.01.2022
இணைதள முகவரி :www.spmcil.com