Categories
அரசியல் மாநில செய்திகள்

நித்தியின் கைலாசாவிற்கு செல்ல போவதாக கூறிய சீமான்… உற்சாகத்தில் சீமான் சகோதரர்கள்…!!

நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாக்கு செல்வதாக போவதாக குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது சீமான் அறிவித்துள்ளார். 

நித்தியானந்தா அமைத்துள்ள கனவுத் தீவான கைலாசாவில் குடியேற 40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சீமான் என்னுடைய இந்திய குடியுரிமை பறிக்கப்பட்டால் நான் நித்தி அமைத்துள்ள கனவு தீவான கைலாச நாட்டிற்கு சென்று விடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Image result for nitthi islands"

எஸ்.வி.சேகர் கூறுகையில், நித்தி தன்னுடைய அரும் பெரும் செயல்களால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார். அதே தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குடியுரிமை சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, என்னை குடியுரிமை அற்றவனாக மாற்றினால் கண்டிப்பாக நித்தியானந்தாவின் கனவு தீவான கைலாசா நாட்டிற்கு சென்று விடுவதாக தெரிவித்து தம்பிகளை உற்சாகப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |