Categories
மாநில செய்திகள்

5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட திடீர் அறிவிப்பு….!!!!

அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கும் ஜனவரி 9ஆம் தேதியான இன்றுடன் சேர்த்து இந்த மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட 5 தேதிகளில் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வங்கி விடுமுறைகள் வேறுபட்டாலும், குடியரசு தினம் (ஜனவரி 26), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) போன்ற முக்கிய நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளும் முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |