Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்….!!!!

தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி

திருப்பூர் மாவட்டம் கணியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அருகம்பாளையம் கணியூர், ஷுபா நகர், கொள்ளுபாளையம், சுப்புராயம்பாளையம், தென்னம்பாளையம், ஊத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் உடுமலை காந்தி நாக், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம் ,பார்க், ரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புறம், ஆலம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டினம், மருள்பட்டி, உறல்பட்டி, சாலரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயப்பட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், குழுமம் ருத்திராபாளையம், வீரசோழபுரம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

ஈரோடு மாவட்டம் சிவகிரி துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விழாகாட்டுவலசு, எல்லகடை, குலவிளக்கு, காட்டுவலசு, கோவில்பாளையம், ஐயப்ப மூலப்பாளையம், ஆரப்பாளையம், விளக்கப்பாளையம், தொப்பபாளையம், பெரும்பரப்பு ,வடுகப்பட்டி 24 வேலம்பாளையம், கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம், முந்தைமன்வலசு, சுக்கம்பாளையம், ஊஞ்சலூர் ,ஒத்தக்கடை, வடக்கு புதுப்பாளையம், நம்ம கவுண்டம்பாளையம், கோவில் மாவட்டம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தேனி மாவட்டம் ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் ராசிங்காபுரம், செல்லமணி, ரங்கநாதபுரம், சங்கராபுரம், சோழபுரம், பொட்டிபுரம், ஆலமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்நதாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்கலாபுரம், இடைகால், கொடிக்குறிச்சி நகரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நடைபெறுகிறது.

Categories

Tech |