நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ஓவராக கவர்ச்சி காட்டுவதன் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர். சமீபத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் 200 கோடி ருபாய் பணமோசடி தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானது பரபரப்பாக பேசப்பட்டது. அதை செய்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தான் ஜாக்குலினின் காதலர் என கூறப்பட்டது. ஆனால் ஜாக்குலின் அதை மறுத்தார்.
இந்நிலையில் தற்போது ஜாக்குலின் மற்றும் சுகேஷ் இருவரும் மிக நெருக்கமாக முத்தம் கொடுத்து இருக்கும் செல்பி போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. ஜாக்குலின் கழுத்தில் லவ்பைட் இருப்பதும் அந்த போட்டோ பரபரப்பாக பேச காரணமாகி உள்ளது. அந்த போட்டோவை பகிர வேண்டாம், அது என் பர்சனல். உங்களுக்கு அன்பான ஒருவர் என்றால் இப்படி பகிர்வீர்களா. எனக்கும் இதை செய்யாதீர்கள்” என ஜாக்குலின் இன்ஸ்டாகிராமில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.