Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 To 10ம் வகுப்பு வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி இன்று முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. கற்றல் அடைவுகளை மாணவர்களுக்கு எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்த இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடங்களுக்கும் பின்பற்றப்பட்டு வரும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Categories

Tech |