Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு ….மாதம் ரூ 35,000 சம்பளத்தில் …..வருமான வரித்துறையில் வேலை….!!!

தமிழகத்தில் உள்ள வருமான வரித்துறையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Inspector,Assistant ,Stenographer

காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : 12-ம் வகுப்பு , Degree

வயது வரம்பு : 18-30

சம்பளம் : ரூ.9,300 – ரூ.35,400

விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இணையதள முகவரி :

:www.incometaxindia.gov.in

Categories

Tech |