தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Sagar Mitras
காலிப்பணியிடங்கள்: 600
கல்வி தகுதி: Degree
வயது வரம்பு:18-35
சம்பளம் :ரூ 15,000-ரூ 70,100
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2022
இணையத்தள முகவரி:www.fisheries.tn.gov.in