பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Categories